Thursday, April 23, 2026
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகட்டுத்துவக்கு வெடித்ததில் சிறுமி காயம்

கட்டுத்துவக்கு வெடித்ததில் சிறுமி காயம்

வரகாபொல – அல்கம பகுதியில் கட்டுத்துவக்கு வெடித்ததில் சிறுமி ஒருவர் காயமடைந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் வரகாபொல பகுதியைச் சேர்ந்த 15 வயதான சிறுமி ஒருவரே காயமடைந்துள்ளதுடன், அவர் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் வரகாபொல பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles