Friday, June 26, 2026
30 C
Colombo
செய்திகள்உலகம்ஐஸ்லாந்தில் எரிமலை வெடிப்பு

ஐஸ்லாந்தில் எரிமலை வெடிப்பு

தென்மேற்கு ஐஸ்லாந்தில் உள்ள ரெய்க்ஜேன்ஸ் பகுதியில் எரிமலை ஒன்று வெடித்துள்ளது.

மீன்பிடி நகரமான கிரின்டாவிக் நகரில் இருந்து சுமார் 4,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

உள்ளூர் நேரப்படி 22:17 மணிக்கு நகரின் வடக்கே வெடிப்பு ஆரம்பித்ததாக ஐஸ்லாந்திய வானிலை அலுவலகம் தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles