Friday, April 24, 2026
26.1 C
Colombo
செய்திகள்விளையாட்டுஐபிஎல் ஏலத்தில் சாதனை படைத்த அவுஸ்திரேலிய வீரர்கள்

ஐபிஎல் ஏலத்தில் சாதனை படைத்த அவுஸ்திரேலிய வீரர்கள்

அவுஸ்திரேலிய கிரிக்கட் அணி வீரர் மிட்செல் ஸ்டார்க் 24.7 கோடி இந்திய ரூபாவுக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

ஐபிஎல் வரலாற்றில் வீரர் ஒருவர் இந்தளவுக்கு அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்படும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

அவரை கொல்கத்தா நைட்ரைடர்ஸ் ஏலத்தில் எடுத்துள்ளது.

இதே ஏலத்தில் அவுஸ்திரேலிய கிரிக்கட் அணியின் தலைவரும், வேகப்பந்து வீச்சாளருமான பெட் கன்மின்ஸை 2.5 கோடி இந்திய ரூபாவுக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டிருந்தார்.

அவரை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஏலத்தில் எடுத்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles