Wednesday, April 23, 2025
26 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇடைக்கால குழுவுக்கு எதிரான மனு முடிவுக்கு

இடைக்கால குழுவுக்கு எதிரான மனு முடிவுக்கு

ஸ்ரீலங்கா கிரிக்கெட் இடைக்கால குழு நியமன வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான பரிசீலனையினை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (15) நிறைவுக்கு கொண்டு வந்துள்ளது.

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் நியமிக்கப்பட்ட ஸ்ரீலங்கா கிரிக்கெட் இடைக்கால குழுவுக்கு எதிராக SLC தலைவர் ஷம்மி சில்லா இந்த மனுவினை தாக்கல் செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles