Thursday, October 9, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவைத்திய நிபுணர்கள் ஓய்வு பெறும் வயது எல்லை நீடிப்பு

வைத்திய நிபுணர்கள் ஓய்வு பெறும் வயது எல்லை நீடிப்பு

அரச சேவையில் உள்ள வைத்திய நிபுணர்களின் ஓய்வு வயது எல்லையை 63 ஆக நீட்டிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி நிஷங்க பந்துல கருணாரத்ன, ஏ. மரிக்கார் தலைமையிலான நீதிபதிகள் குழாம் இந்த உத்தரவினை பிறப்பித்தது.

அரச சேவையில் உள்ள வைத்திய நிபுணர்களுக்கு 60 வயதில் ஓய்வு அளிக்கும் அரசாங்கத்தின் முடிவை எதிர்த்து வைத்தியர்கள் குழு மனு தாக்கல் செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles