Tuesday, June 23, 2026
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கை முதலிடத்திற்கு முன்னேறியது

இலங்கை முதலிடத்திற்கு முன்னேறியது

நிதியமைச்சர் அலி சப்ரி இலங்கையின் மொத்த கையிருப்பு பற்றிய விரிவான கணக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

உலகில் வருமானத்துக்கு சமாந்தரமாக கடன் செலுத்தும் நாடுகள் பட்டியலில் இலங்கை முதல் இடத்தில் உள்ளதாக அவர் கூறினார்.

2020 ஆம் ஆண்டு நாணய நிதிய அறிக்கைகளுக்கு அமைய இந்த விடயம் புலப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிலையியற் கட்டளை 27 (2) இன் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles