Friday, January 17, 2025
28.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபொதுஜன பெரமுனவின் தேசிய மாநாடு இன்று

பொதுஜன பெரமுனவின் தேசிய மாநாடு இன்று

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய மாநாடு இன்று (15) பிற்பகல் நடைபெறவுள்ளது.

சுகததாச உள்விளையாட்டு மைதானத்தில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.

கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகப் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles