Wednesday, November 26, 2025
24.5 C
Colombo
செய்திகள்உலகம்இலங்கை வருகிறார் பிரித்தானிய இளவரசி

இலங்கை வருகிறார் பிரித்தானிய இளவரசி

பிரித்தானிய இளவரசி ஹேன், இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

எதிர்வரும் ஜனவரி 10 முதல் 13 வரை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கைக்கும் பிரித்தானியாவிற்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 75வது ஆண்டு நிறைவு விழாவுடன் தொடர்புடைய நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக இளவரசி ஹேன்க்கு இலங்கை அரசாங்கத்தினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையிலேயே அவர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles