Friday, January 17, 2025
29.7 C
Colombo
செய்திகள்உலகம்வெனிசுலா நெடுஞ்சாலையில் கோர விபத்து: 16 பேர் பலி

வெனிசுலா நெடுஞ்சாலையில் கோர விபத்து: 16 பேர் பலி

வெனிசுலாவில் நெடுஞ்சாலையில் சரக்குகளை ஏற்றிச் சென்ற ட்ரக் ஒன்று பல கார்கள் மீது மோதியதில் ஏற்பட்ட விபத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்தில் 6 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த ட்ரக்கின் அதிவேகம் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதன்போது விபத்துக்குள்ளான சில வாகனங்களில் தீப்பரவல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles