Saturday, September 21, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமனித பாவனைக்கு உதவாத ஒரு தொகை பெரிய வெங்காயம் மீட்பு

மனித பாவனைக்கு உதவாத ஒரு தொகை பெரிய வெங்காயம் மீட்பு

சந்தைக்கு விநியோகிக்கப்படவிருந்த மனித பாவனைக்கு உதவாத ஒரு தொகை பெரிய வெங்காயம் மீட்கப்பட்டுள்ளது.

லியனகேமுல்ல பகுதியில் உள்ள சேமிப்பு நிலையமொன்றில் வைத்தே குறித்த வெங்காய தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று கொள்கலன்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 20 கிலோகிராமுக்கும் அதிக நிறையுடைய பெரிய வெங்காயம் இவ்வாறு கண்டறியப்பட்டுள்ளது.

சந்தையில் தற்போது பெரிய வெங்காயம் கிலோ ஒன்று 450 ரூபாவாக காணப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles