Friday, January 17, 2025
28.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகொழும்பில் 100 வீடுகளின் நீர் விநியோகம் துண்டிப்பு

கொழும்பில் 100 வீடுகளின் நீர் விநியோகம் துண்டிப்பு

மாளிகாவத்தையில் உள்ள வீட்டுத் தொகுதியிலுள்ள சுமார் 100 வீடுகளின் நீர் விநியோகம் இன்று (13) காலை துண்டிக்கப்பட்டுள்ளது.

மாளிகாவத்தை ஸ்ரீ சத்தர்ம மாவத்தையில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இவ்வாறு நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.

இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி ஆணையம் மற்றும் ரயில்வே திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள குறித்த வீடுகளுக்கு, நீர் கசிவினால் ஏற்பட்ட இழப்பை அந்த வீடுகளின் குத்தகைதாரர்களின் கட்டணத்துடன் சேர்த்துள்ளதாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles