Friday, September 20, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதேசிய கண் வைத்தியசாலையின் வைத்தியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

தேசிய கண் வைத்தியசாலையின் வைத்தியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையின் வைத்தியர்கள் நாளை (14) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர்.

இதன்படி நாளை காலை 8 மணி முதல் ஒரு நாள் அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles