Saturday, March 28, 2026
32.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபாதுகாப்பு செயலாளர் நாயகம் – அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் சந்திப்பு

பாதுகாப்பு செயலாளர் நாயகம் – அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் சந்திப்பு

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் போல் ஸ்டீவன்ஸ் மற்றும் பாதுகாப்பு செயலாளர் நாயகம் கமல் குணரத்ன ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

சட்டவிரோத குடியேற்றங்களை தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளை அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் இதன்போது பாராட்டியுள்ளார்.

அத்துடன், குறித்த கலந்துரையாடலில் சட்டவிரோத கடல் மார்க்க கடத்தல் மற்றும் சர்வதேச குற்றங்களை ஒடுக்குவது என்பன குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles