Tuesday, March 31, 2026
33.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபாராளுமன்ற நுழைவு வீதியில் போக்குவரத்து பாதிப்பு

பாராளுமன்ற நுழைவு வீதியில் போக்குவரத்து பாதிப்பு

போராட்டம் காரணமாக பொல்துவ சந்தியில் இருந்து பாராளுமன்ற நுழைவு வீதி வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் உள்ளிட்ட தொழில் வல்லுநர்கள் இன்று (13) காலை கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles