Tuesday, March 31, 2026
33.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஜனவரியில் மின் கட்டணம் மீண்டும் திருத்தப்படும்

ஜனவரியில் மின் கட்டணம் மீண்டும் திருத்தப்படும்

அடுத்த வருடம் ஜனவரி மாதம் மின் கட்டணம் மீண்டும் திருத்தப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இதன்போது, மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

நீர் மின்சார உற்பத்தியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளமையினால் இந்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles