Monday, August 25, 2025
31.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகைதிகள் தப்பிச்சென்ற சம்பவம்: ஐவரடங்கிய விசாரணை குழு நியமனம்

கைதிகள் தப்பிச்சென்ற சம்பவம்: ஐவரடங்கிய விசாரணை குழு நியமனம்

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்திலிருந்து கைதிகள் தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக ஐவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.

விரைவில் விசாரணை மேற்கொண்டு 3 நாட்களுக்குள் தமக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் அவர் குறித்த குழுவுக்கு பணித்துள்ளார்.

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து தப்பிச் சென்ற கைதிகளில் 129 பேர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் 9 பேர் தொடர்ந்தும் தேடப்படுகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles