செய்திகள்உள்நாட்டுஇறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் இன்று சந்தைக்கு

இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் இன்று சந்தைக்கு

எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு, குளிர்பதனக் கிடங்கில் சேமிக்கப்பட்டுள்ள 6 மில்லியன் இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் இன்று (13) மற்றும் நாளை (14) சந்தைக்கு வெளியிடப்படும் என அரச வர்த்தக இதர சட்டக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

சதொச ஊடாக அந்த முட்டைகளை கொள்வனவு செய்ய நுகர்வோருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளதாக அதன் தலைவர் ஆசிரி வலிசுந்தர தெரிவித்தார்.

சந்தையில் முட்டை விலையை கட்டுப்படுத்தும் நோக்கில் பொறுப்பான அமைச்சரின் ஆலோசனைக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles