Wednesday, April 1, 2026
27 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கைக்கான கடனை உறுதி செய்தது IMF

இலங்கைக்கான கடனை உறுதி செய்தது IMF

இலங்கைக்கு வழங்கப்படவுள்ள கடனில் இரண்டாம் தவணை கொடுப்பனவை வழங்க சர்வதேச நாணய நிதியம் அனுமதி வழங்கியுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று குழு கூட்டம் நேற்று நடைபெற்ற போது இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டது.

அதற்கமைய, இலங்கைக்கு உடனடியாக 337 மில்லியன் டொலர் கிடைக்கவுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles