Wednesday, May 6, 2026
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவிமான சேவைகள் நிறுவனத்துக்கு புதிய தலைவர் நியமனம்

விமான சேவைகள் நிறுவனத்துக்கு புதிய தலைவர் நியமனம்

விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் புதிய தலைவராக பொறியியலாளர் அதுல கல்கெட்டிய நியமிக்கப்பட்டுள்ளார்.

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்தில் நேற்று (11) அவர் தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles