இலங்கைக்கு விஜயம் செய்யும் வெளிநாட்டவர்கள் இணையத்தளத்தில் விசாவிற்கு விண்ணப்பிப்பதற்கு அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதி ஒருவரை நியமிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இந்த பிரேரணை பொது பாதுகாப்பு அமைச்சரினால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டது.

© 2023 Madyawediya. All Rights Reserved. Made by NT.