அரசியல்மீண்டும் பிரதி சபாநாயகரானார் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய

மீண்டும் பிரதி சபாநாயகரானார் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய

பிரதி சபாநாயகராக மீண்டும் ரஞ்சித் சியம்பலாபிட்டிய நியமிக்கப்பட்டார்.

புதிய பிரதி சபாநாயகரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது.

இதன்போது ரஞ்சித் சியம்பலாபிட்டிய 148 வாக்குகளையும், பிரதிவாதியான இம்தியாஸ் பாகீர் 65 வாக்குகளையும் பெற்றுக் கொண்டனர்.

ரஞ்சித் சியம்பலாபிட்டிய எம்.பி.யின் பெயரை நிமல் சிறிபால டி சில்வா முன்மொழிந்துடன், இதற்கு டாளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த ஆதரித்தார்.

அத்துடன், ஆளுங்கட்சியின் ஆதரவும் ரஞ்சித் சியம்பலாபிட்டியவுக்கு கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles