Saturday, June 27, 2026
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகோழி இறைச்சி விலையை அதிகரிக்க தீர்மானம்

கோழி இறைச்சி விலையை அதிகரிக்க தீர்மானம்

கோழி இறைச்சியின் விலையினை இன்று (12) முதல் அதிகரிப்பதற்கு இலங்கை கோழி இறைச்சி மொத்த வியாபாரிகள் தீர்மானித்துள்ளனர்.

அதன்படி, ஒரு கிலோ கிராம் கோழி இறைச்சியினை 30 – 50 ரூபாவினால் அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளனர்.

இதன்படி, 1200 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கோழி இறைச்சியின் மொத்த விலை புதிய விலைகளின் கீழ் இன்று முதல் 1,250 ரூபாவாக அதிகரிக்கவுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles