Saturday, June 27, 2026
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபெந்தோட்டை கடலில் மூழ்கி இளைஞர் பலி

பெந்தோட்டை கடலில் மூழ்கி இளைஞர் பலி

பெந்தோட்டை கடற்கரையில் நீராடிக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் கடல் அலையில் அள்ளுண்டு உயிரிழந்துள்ளார்.

இதன்போது, மேலும் ஒருவர் கடல் அலையில் அள்ளுண்ட நிலையில் மீட்கப்பட்டு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் உயிரிழந்தவர் பேருவளை பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் என தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles