Monday, June 15, 2026
31.1 C
Colombo
செய்திகள்வணிகம்இலங்கை ரூபாவின் பெறுமதி சரிந்தது

இலங்கை ரூபாவின் பெறுமதி சரிந்தது

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (11) வீழ்ச்சி கண்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரங்களுக்கு அமைவாக,

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதி முறையே 322.18 ரூபாவாகவும், 332.37 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை (08) அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதி முறையே 321.83 ரூபாவாகவும், 331.66 ரூபாவாகவும் காணப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles