மலையகப் பாதையில் ரயில்களை இயக்குவதில் மீண்டும் இடையூறு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
மண் மேடு சரிந்து வீழ்ந்ததன் காரணமாக எல்ல மற்றும் தெமோதரக்கு இடையிலான ரயில் பாதை தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.