செய்திகள்உள்நாட்டுஅரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கைதான 13 பேருக்கு பிணை

அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கைதான 13 பேருக்கு பிணை

நாடாளுமன்றத்திற்கு செல்லும் வழியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது 13 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் அனைவரும் கடுவலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தபட்டனர்.

இதன்போது அவர்களை பிணையில் செல்ல நீதவான் அனுமதித்தார்.

வர்கள் சார்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பணிப்புக்கு அமைய அதிக எண்ணிக்கையான சட்டத்தரணிகள் நீதிமன்றில் முன்னிலையாகினர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles