Friday, April 24, 2026
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகுழந்தைகளை விற்க முயற்சி: சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்

குழந்தைகளை விற்க முயற்சி: சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்

பிறந்து ஏழு நாட்களேயான இரட்டைக் குழந்தைகளை விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைதான மூன்று பெண்களும் நாளை (08) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இரட்டைக் குழந்தைகளின் தாயும், குழந்தைகளை வாங்க வந்த இரு பெண்களுமே குறித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்கள் ஆவர்.

பிலியந்தலை பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய தாயும், பொலன்னறுவை மற்றும் ராகம பகுதியைச் சேர்ந்தவர்களுமே கைது செய்யப்பட்டவர்கள் ஆவர்.

அவர்கள் இரு குழந்தைகளையும் தலா 50 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யதுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles