Thursday, April 9, 2026
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநாளை மின்வெட்டு அமுலாகும் நேரங்கள்

நாளை மின்வெட்டு அமுலாகும் நேரங்கள்

நாளையும் 3 மணி நேரமும் 20 நிமிடமும் மின்சாரம் தடை செய்யப்படும்.

மின்சார சபையின் கோரிக்கைக்கு பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி A முதல் W வரையான அனைத்துப் பிரிவுகளிலும் 9am முதல் 5pm வரை 2 மணி நேரமும், பின்னர் 5pm முதல் 9pm வரை 1 மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்சாரம் தடை செய்யப்படும்.

CC: பிரிவில் காலை 6 மணி முதல் காலை 9 மணி வரையில் 3 மணி நேரம் மின்சாரம் தடை செய்யப்படும்.

நேர அட்டவணையை பார்வையிட

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles