Friday, April 17, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதாமரை கோபுரத்தில் சுழலும் உணவகம்

தாமரை கோபுரத்தில் சுழலும் உணவகம்

தாமரை கோபுரத்தில் முதலாவது சுழலும் உணவகத்தை எதிர்வரும் 09 ஆம் திகதி திறப்பதற்கு தனியார் நிறுவனம் ஒன்று தீர்மானித்துள்ளது.

இதன்படி, சிட்ரஸ் ஹோட்டல் குழுவுடன் இணைந்து இந்த உணவகம் பொதுமக்களுக்காக திறக்கப்படவுள்ளது.

கொழும்பு தாமரை கோபுரத்தில் உள்ள சுழலும் உணவகம், தெற்காசியாவின் மிக உயரமான இடத்தில் அமைந்துள்ள முதல் சுழலும் உணவகமாக கருதப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles