Thursday, April 23, 2026
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபேருந்து சாரதிக்கு 12 வருட கடூழிய சிறை

பேருந்து சாரதிக்கு 12 வருட கடூழிய சிறை

தனியார் பேருந்து சாரதி ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 12 வருட கடூழிய சிறைத்தண்டனை உத்தரவினை பிறப்பித்துள்ளது.

கடந்த 2007 ஜனவரி மாதம் மிரிஹான பகுதியில் கவனக் குறைவாக வாகனம் செலுத்தி விபத்தினை ஏற்படுத்திய குற்றச்சாட்டுக்கவே அவருக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நீண்ட நாள் வழக்கு விசாரணையின் பின்னர், சந்தேக நபருக்கு எதிராக குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில் நீதிவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles