Thursday, April 23, 2026
26.1 C
Colombo
செய்திகள்வணிகம்தங்க விலை குறைந்தது

தங்க விலை குறைந்தது

நேற்றுடன்(05) ஒப்பிடுகையில் இன்று (06) தங்கத்தின் விலை குறைந்துள்ளதாக இலங்கையின் தங்க விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நேற்று 22 கரட் 1 பவுன் தங்கத்தின் விலை 173,000 ரூபாவாக பதிவாகியிருந்தது.

இன்று 22 கரட் 1 பவுன் தங்கத்தின் விலை 1,100 ரூபா குறைவடைந்து 171,900 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

இன்று தங்கத்தின் விலை விபரம்,

தங்க அவுன்ஸ் – ரூ.664,319.00
24 கரட் 1 கிராம் – ரூ.23,440.00
24 கரட் 8 கிராம் (1 பவுன்) – ரூ.187,500.00
22 கரட் 1 கிராம் – ரூ.21,490.00
22 கரட் 8 கிராம் (1 பவுன்) – ரூ.171,900.00
21 கரட் 1 கிராம் – ரூ.20,510.00
21 கரட் 8 கிராம் (1 பவுன்) – ரூ.164,100.00

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles