Wednesday, April 23, 2025
26 C
Colombo
செய்திகள்உள்நாட்டுடைல்ஸ் உள்ளிட்ட சில பொருட்களின் விலையில் மாற்றம்

டைல்ஸ் உள்ளிட்ட சில பொருட்களின் விலையில் மாற்றம்

டைல்ஸ் மற்றும் சானிட்டரி பொருட்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால், அதனுடன் தொடர்புடைய பொருட்களின் விலைகள் வேகமாக குறைந்து வருவதாக, டைல் மற்றும் சானிட்டரி பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்நிலைமை காரணமாக நிர்மாணத்துறையில் புத்துயிர் ஏற்பட்டுள்ளதாக அதன் செயலாளர் ஷமீந்திர குணசேகர தெரிவித்தார்.

இத்துறைக்கு மேலும் வரி விதிக்கப்பட்டால் டையில் ஒன்றின் விலை மீண்டும் 100 ரூபாவினால் அதிகரிக்கப்படும் எனஅவர் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles