Sunday, June 28, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதவறான முடிவு எடுத்த 17 வயது சிறுமி

தவறான முடிவு எடுத்த 17 வயது சிறுமி

க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் குறைவான பெறுபேறுகளை பெற்ற மாணவி ஒருவர், பெற்றோர் கண்டித்ததால், தன் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.

வாலை அம்மன் வீதி, அராலி கிழக்கினைச் சேர்ந்த 17 வயதான சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவி நேற்றிருவு 11 மணியளவில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரணம் விசாரணை அதிகாரிமேற்கொண்டார்.

உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் அவரது சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles