Sunday, April 20, 2025
27 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபுலமைப்பரிசில் - சாதாரண தர பரீட்சைகளில் மாற்றம்

புலமைப்பரிசில் – சாதாரண தர பரீட்சைகளில் மாற்றம்

க.பொ.த. சாதார தரணப் பரீட்சை மற்றும் புலமைப் பரிசில் பரீட்சைகளில் மாற்றங்கள் மேற்கொள்ள முன்மொழியப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று (05) கல்வி அமைச்சு தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனை கூறினார்.

உத்தேச கல்விச் சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டால், இந் நாட்டுப் பிள்ளைகள் 18 வயதை அடையும் போது பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பை பெறுவார்கள்.

அத்துடன், உத்தேச கல்வி சீர்திருத்தங்களின் மூலம் இந்நாட்டு மாணவர்கள் 21 வயதிற்குள் பல்கலைக்கழக பட்டம் பெறும் வாய்ப்பைப் பெறுவார்கள் என்றும் அவர் கூறினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles