Friday, January 17, 2025
24.3 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமின்சாரத்தை துண்டிக்கச்சென்ற ஊழியர்கள் மீது தாக்குதல்

மின்சாரத்தை துண்டிக்கச்சென்ற ஊழியர்கள் மீது தாக்குதல்

மின்சாரத்தை துண்டிக்கச்சென்ற மின்சார சபை ஊழியர்கள் இருவர் தாக்கப்பட்ட சம்பவம் கம்பஹாவில் பதிவாகியுள்ளது.

தாக்குதலுக்கு இலக்கான இரு ஊழியர்களும் கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக மின்சார சபையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

மின் கட்டணம் செலுத்தாத நிலையில், மின்சாரத்தை துண்டிக்க சென்ற போது குறித்த ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles