Friday, January 17, 2025
25.3 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமீள கையளிக்கப்பட்ட தொல்பொருட்கள் மக்கள் பார்வைக்கு

மீள கையளிக்கப்பட்ட தொல்பொருட்கள் மக்கள் பார்வைக்கு

ஒல்லாந்தர் ஆட்சிகாலத்தின் போது இலங்கையில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டு மீள கையளிக்கப்பட்ட சில தொல்பொருட்கள் இன்று முதல் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்படவுள்ளன.

1756 ஆம் ஆண்டு ஒல்லாந்தர் ஆட்சிகாலத்தில் இலங்கையிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட குறித்த தொல்பொருட்கள் அண்மையில் உத்தியோகபூர்வமாக இலங்கையிடம் கையளிக்கப்பட்டிருந்தன.

இந்தநிலையில் குறித்த தொல்பொருட்களை கொழும்பு தேசிய அருங்காட்சியகத்தில் இன்றும் நாளையும் பார்வையிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles