Friday, January 17, 2025
29.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகொழும்பிலிருந்து மும்பைக்கு விசேட விமான சேவை

கொழும்பிலிருந்து மும்பைக்கு விசேட விமான சேவை

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ,கொழும்பிலிருந்து மும்பைக்கு விசேட விமான போக்குவரத்து சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த சேவையின் மூலம் கொழும்பு மற்றும் மும்பைக்கு இடையில் பயணிப்போரின் எண்ணிக்கை 50 வீதமாக அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இதன் மூலம் மும்பையிலிருந்து வரும் பயணிகளுக்கு கொழும்பினூடாக சிங்கப்பூர்,பெங்கொக், லண்டன், சிட்னி, பாரிஸ், மெல்பன் உள்ளிட்ட சில பகுதிகளுக்கு பயணிக்க கூடியதாய் இருக்குமென ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles