அடுத்த வருடம் முதல் 16 இலட்சம் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
அனைத்து குழந்தைகளுக்கும் மதிய உணவு வழங்குவதே தனது இலக்கு என அமைச்சர் குறிப்பிட்டார்.
மேலும், கல்வி சீர்திருத்தத்தின் கீழ் 10ம் வகுப்பில் பொதுத்தேர்வு நடத்தப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.