Sunday, May 18, 2025
28.3 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதிரிபோஷாவுக்கான வரி அதிகரிப்பு நியாயமற்றது!

திரிபோஷாவுக்கான வரி அதிகரிப்பு நியாயமற்றது!

குழந்தைகள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களின் போசாக்கு நிலையை மேம்படுத்தும் வகையில் வழங்கப்படும் திரிபோஷாவுக்கான வரி அதிகரிப்பை நடைமுறைப்படுத்துவது நியாயமற்றது என பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

பேருவளையில் நேற்று (03) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

திரிபோஷா ஏற்கனவே தனது தயாரிப்புகளுக்கான மூலப்பொருட்களை வாங்கும் போது பதிவு செய்யப்பட்ட சப்ளையர்களுக்கு 15% VAT வரியை செலுத்துகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles