Saturday, March 28, 2026
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமலையக ரயில் சேவை வழமைக்கு

மலையக ரயில் சேவை வழமைக்கு

இன்று (1) காலை தடைப்பட்டிருந்த மலையக ரயில் சேவை தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி பிற்பகல் 3.30 மணியளவில் குறித்த ரயில் சேவை வழமைக்கு திரும்பியதாக ரயில்வே திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ரயில் இயக்கத்தை சீரமைக்க சுமார் 9.00 மணித்தியாலங்கள் எடுத்ததாக அந்த அதிகாரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles