Tuesday, August 26, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசாதாரண தர பரீட்சையில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர் விபரம்

சாதாரண தர பரீட்சையில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர் விபரம்

2022 க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.

இதில், கண்டி மகாமாயா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் சமாதி அனுராத ரணவக்க என்ற மாணவி குறித்த பரீட்சையில் நாடளாவிய ரீதியில் முதலிடம் பிடித்துள்ளார்.

யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை மாணவி அக்ஷியா ஆனந்த இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளார்.

கொழும்பு றோயல் கல்லூரி மாணவி ஹரித மின்சாது அழககோன் மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles