Saturday, June 7, 2025
31.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஎரிபொருள் விலையில் மாற்றம்

எரிபொருள் விலையில் மாற்றம்

நேற்று (30) நள்ளிரவுடன் இலங்கையில் எரிபொருள் விலையில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி, 92 ஒக்டேன் பெட்ரோல் ஒரு லீட்டர் 10 ரூபாவால் குறைக்கப்பட்டு 346 ரூபாவாகிறது.

95 ஒக்டேன் பெட்ரோல் 3 ரூபா அதிகரித்து 426 ரூபாவாகிறது.

ஒட்டோ டீசல் 27 ரூபா குறைந்து 329 ரூபாவாகிறது.

சுப்பர் டீசல் 3 ரூபா அதிகரித்து 434 ரூபாவாகிறது.

மண்ணெண்ணெய் விலை லீட்டருக்கு 2 ரூபா குறைந்து 247 ரூபாவாகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles