Sunday, February 8, 2026
31.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலஞ்சம் கோரிய பொலிஸ் அதிகாரி கைது

இலஞ்சம் கோரிய பொலிஸ் அதிகாரி கைது

கந்தானை பொலிஸ் நிலைய மோசடி தடுப்பு பிரிவின்  பொறுப்பதிகாரி  கைது செய்யப்பட்டுள்ளார்.

75,000 ரூபா இலஞ்சம் பெறும் போது அவர் கையூட்டல் மற்றும் மோசடி தடுப்பு பிரிவினால் கைது செய்யப்பட்டார்.

கந்தானை நகரில் எவ்வித பிரச்சினையுமின்றி இயங்கி வரும் உணவகம் ஒன்றின் உரிமையாளரிடம் அவர் ஒரு இலட்சம் ரூபா இலஞ்சமாக கேட்டுள்ளார்.

பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக நடைபெற்ற பண பரிமாற்றத்தின் போது இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினர் அவரை கைது செய்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles