Friday, March 27, 2026
29.5 C
Colombo
செய்திகள்வணிகம்நவம்பரில் பணவீக்கம் அதிகரிப்பு

நவம்பரில் பணவீக்கம் அதிகரிப்பு

கடந்த ஒக்டோபர் மாதத்துடன் ஒப்பிடும்போது, நவம்பரில் பணவீக்கம் உயர்வடைந்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, 2023 ஒக்டோபரில் 1.5% ஆக இருந்த பிரதான பண வீக்கம், நவம்பரில் 3.4% ஆக உயர்ந்துள்ளது.

ஒக்டோபரில் -5.2% காணப்பட்ட உணவு பண வீக்கமானது நவம்பரில் -3.6% ஆக அதிகரித்துள்ளது.

ஒக்டோபரில் உணவு அல்லாத பண வீக்கம் 4.9% ஆக இருந்தது.

அது நவம்பரில் 6.8% ஆக அதிகரித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles