Saturday, July 19, 2025
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுயாழில் வகுப்பறை மீது சாய்ந்த மரம்

யாழில் வகுப்பறை மீது சாய்ந்த மரம்

யாழ்ப்பாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, சித்தி விநாயகர் வித்தியாலயத்தின் வகுப்பறை மீது அத்தி மரம் சாய்ந்துள்ளது.

இந்த அனர்த்தத்தினால் பாரியளவு சேதங்கள் எவையும் ஏற்படவில்லை.

தற்போதுமு குறித்த மரத்தை வெட்டி அகற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles