Saturday, September 21, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமருந்து பெற்றுக் கொள்ளும்போது ஏற்படும் பிரச்சினைகளை அறிவிக்க விசேட எண்

மருந்து பெற்றுக் கொள்ளும்போது ஏற்படும் பிரச்சினைகளை அறிவிக்க விசேட எண்

பொதுமக்கள் மருந்துகளைப் பெற்றுக்கொள்ளும் போது ஏதேனும் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க நேர்ந்தால், அதுதொடர்பில் சுகாதார அமைச்சுக்கு அறிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனை சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜெயசுமன தெரிவித்துள்ளார்.

அதற்கமைய சுகாதார அமைச்சின் 1999 என்ற தொலைபேசி எண்ணுக்கு அழைப்பினை ஏற்படுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles