Friday, January 17, 2025
28.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅரிசியின் விற்பனை விலையை விட உச்சப்ட்ச விலை அதிகம்

அரிசியின் விற்பனை விலையை விட உச்சப்ட்ச விலை அதிகம்

அரிசிக்காக நிர்ணயிக்கப்பட்ட உச்சபட்ச சில்லறை விலை, தற்போது சந்தையில் அரிசி விற்பனையாகும் விலையை விடவும் அதிகமாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

நெல்லின் தற்போதைய விலையை கருதிற்கொண்டு வர்த்தக அமைச்சு முன்வைத்த யோசனைக்கு அமைய, இந்த உச்சபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அரிசி உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நேற்று முன்தினம் முதல் அமுலாகும் வரையில் அரிசிக்காக உச்சபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.

அரிசி விலைகள் கீழ்வருமாறு:

வெள்ளை மற்றும் சிவப்பு நாட்டு அரிசி 1Kg- 220 ரூபா

வெள்ளை மற்றும் சிவப்பு சம்பா அரிசி 1Kg – 230 ரூபா

கீரி சம்பா 1Kg – 260 ரூபா

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles