Monday, March 16, 2026
31.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஉயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற சிறுமியை காப்பற்றிய பொலிஸ் உத்தியோகத்தர்

உயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற சிறுமியை காப்பற்றிய பொலிஸ் உத்தியோகத்தர்

கடலில் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற சிறுமியை பாணந்துறை பொலிஸ் உயிர்காப்புப் பிரிவு காப்பாற்றியுள்ளது.

நேற்று (28) காலை பாணந்துறை கடற்கரைக்கு வந்த சிறுமி ஒருவர் கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்போது, ​​பாணந்துறை பொலிஸ் உயிர்காப்புப் பிரிவின் உத்தியோகத்தர் உடனடியாகத் தலையிட்டு அவரது உயிரைக் காப்பாற்றியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொஸ்பலான பொல்பிதிமுகலானயை சேர்ந்த 15 வயதுடைய சிறுமியே தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

சிறுமியை அவரது தாயிடம் ஒப்படைக்க பொலிஸார் ஏற்பாடு செய்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles