Saturday, June 27, 2026
28.4 C
Colombo
செய்திகள்விளையாட்டுசிறந்த வீராங்கனைக்கான விருதை வென்றார் சமரி

சிறந்த வீராங்கனைக்கான விருதை வென்றார் சமரி

இந்த ஆண்டுக்கான அவுஸ்திரேலிய மகளிர் பிக் பாஷ் இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டித் தொடரின் சிறந்த வீராங்கனைக்கான விருதை இலங்கை கிரிக்கெட் அணித்தலைவர் சமரி அத்தபத்து பெற்றுள்ளார்.

இந்த ஆண்டுக்கான போட்டியில்இ சிட்னி தண்டர் அணிக்காக விளையாடி வரும் சமரிஇ 13 போட்டிகளில் 511 புள்ளிகளைப் பெற்றுஇ அதிக ஓட்டங்களை பெற்ற வீரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

இது தவிர அவர் 9 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles