Thursday, January 16, 2025
29.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவியாழன் முதல் ரயில் சேவை இல்லை

வியாழன் முதல் ரயில் சேவை இல்லை

ஜனாதிபதி உட்பட அரசாங்கத்துக்கு எதிராக நாடளாவிய ரீதியில் வெள்ளிக்கிழமை (06) ஹர்தால் அனுஷ்டிக்கப்படவுள்ளது.

அதற்கமைய, வியாழன் (05) நள்ளிரவு முதல் 24 மணிநேர அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு ரயில் தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளது.

40க்கும் மேற்பட்ட ரயில் தொழிற்சங்கங்கள் இந்த பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக ரயில் தொழிற்சங்க கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் எஸ்.விதானகே தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles